• Jul 25 2025

எதிர்பார்த்ததை எதிர் பாராதீர்கள்! எதிர்பாராததை எதிர்பாருங்கள்! இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்க போகின்றது? யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு வீடுகளுடன் வித்தியாசமான விதிமுறைகளுடன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே கேப்டனை கவராத போட்டி நிக்சன், பவா செல்லதுரை, வினுஷா, ஐஷூ, அனன்யா, ரவீனா ஆகிய 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் விதிகளை மீறிய காரணத்தால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது அதில் என்ன நடக்கின்றது. யார் இப்போட்டியில் வெளியேறுகின்றார் என்பதை பார்க்கலாம்.

ஜோவிகா, ரவீனா, ஐஷூ மூன்றுபேரையும் பெஸ்ட்டுக்கு சேவ் பண்றாரு பிக்பாஸ் .பிறகு யுகேந்திரன் அனன்யா இருவரையும் வைத்திருந்து யுகேந்திரன் நீ சேவ்டா என சொல்லி அனன்யாவை எலிமினேட் ஆக்குறாங்க, கமல் சேர் அனன்யாகிட்ட கேட்கிறாங்க, என்ன ஆச்சு எதனால நீங்க எலிமினேட் ஆகினீங்க , என கேட்க இரண்டு வீடு இருந்திச்சு பிக்பாஸ் வீட்டில இருக்கிறவங்க நிறைய டாஸ்க் செய்தாங்க , நிறைய ரெஜிஸ்ட்டர் ஆகியிருப்பாங்க, ஸ்மோல் வீட்டில் இருந்த நாங்கள் ஒருவேளை ஆகியிருக்க மாட்டமோ என்று தோனுது வீட்டுக்கு போய் எபிசோட் பார்த்தால் தான் தெரியும் என்று சொல்றாங்க, அடுத்து சரவணன் விக்ரம் ஹப்டன் ஆகிட்டாரு, அதுக்கு வாழ்த்து சொல்லீட்டு மீண்டும் உங்களை அடுத்தவாரம்  சந்திப்போம் என சொல்றாரு. இதோட இன்றை எபிசோட் முடிகின்றது. 

Advertisement

Advertisement