• Jul 26 2025

''ஒழுங்கா தமிழ் பேச தெரியாதா''? இலங்கை சிங்களப்பெண்ணை அசிங்கப்படுத்திய பிக் பாஸ் ADK..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இலங்கை சிங்களப்பெண்னான ஜினி சதுரங்கி என்பவர் சமூகவலைத்தளங்களில் வீடியோக்கள்,புகைப்படஙள் என்பவற்றை பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதுமட்டுமன்றி சிங்கள பெண்ணாக இருந்த போதிலும் தமிழ் நல்ல கருத்துக்களை கொண்ட வீடியோக்களை எடுத்து பதிவிட்டு தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்த்தில் தமிழ் சினிமாவில் என்ட்ரீ கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதனை அவரே சமூகவலைத்தளத்தில் சந்தனத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ''சந்தான சாரின் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இவர் பிக் பாஸ் பிரபலமான ADK -யை பேட்டி எடுத்துள்ளார்.அந்த பேட்டியில் உங்களுக்கு  ஒழுங்காக தமிழ் பேச தெரியாதா?என கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.

அதாவது அந்த பேட்டியில் ''உங்களுக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்றும்,உங்களுடைய இலட்சியம் என்ன என்பதுமான கேள்விகளை தொடுத்துள்ளார் .

இந்நிலையில் ADK -க்கு இவரது தமிழ் புரியவில்லை ,உங்களுக்கு  ஒழுங்காக தமிழ் பேச தெரியாதா?என அந்த இன்டெர்வியூஸ் ஸ்பாட்டில் அசிக்கப்படுத்தி அந்த இடத்திலிருந்து கிளம்பி செல்கிறார். அந்த இன்டெர்வியூ தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement