• Jul 25 2025

குடிபோதையில் ரைசா வில்சன் - கல்யாண வீட்டில் இப்படியா பண்ணுவீங்க-வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன்.

 நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பிக்பாஸ் நிக்ழச்சிக்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார். 



 இதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவ்வாறுஇருக்கையில் தற்போது தன் தோழியின் திருமணத்தில் குடித்துவிட்டு நண்பர்களுடன் என்ஜாய் பண்ணிய போட்டோ மற்றும் வீடியோக்களைவெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்ததுடன் சிலர் இப்படியா செய்வது என கேள்வி கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement