• Jul 26 2025

வெளியானது தேர்தல் முடிவுகள்... வெற்றி பெற்றது தமிழா..? கோதையா..? 'தமிழும் சரஸ்வதியும்' பரபரப்பான ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் வாக்கு எண்ணிக்கை ஆனது பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையின் படி கோதை முன்னிலையில் நிற்கின்றார். மேலும் அர்ஜுன் அத்தை தானே வின் பண்ணப் போகின்றார் எனக் கூறிய வண்ணம் இருக்கின்றார்.


மறுபுறம் சரஸ்வதி தமிழிடம் "கோதை தான் முன்னிலையில் இருக்காங்க" என பதற்றத்துடன் கூறுகின்றார். அதற்கு தமிழ் 'நம்பிக்கையோடு இருப்போம்" என தைரியம் கூறுகின்றார்.


இதனையடுத்து வாக்கு எண்ணுபவர்கள் இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. வெற்றி பெற்றது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement