• Jul 24 2025

காத்துல சேர்ந்து எல்லாமே பறக்குதே - பீச்சில் துள்ளி குதித்து விளையாடும் பிக் பாஸ் ரச்சிதா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்தவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி.


அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் அடுத்து எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.

 இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம்.


அந்தவகையில் பீச்சில் துள்ளி குதித்து விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement