• Jul 25 2025

எல்லாம் போனில் இருக்கு..முதன் முறையாக மனம் திறந்து பேட்டி கொடுத்த டான்சர் ரமேஷின் இரண்டாவது மனைவி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்களை போல் நடனமாடி பிரபலமானவர் தான் டான்ஸர் ரமேஷ்.   

இவர் கே.பி. பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டடத்தின் 10 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் முதன் முறையாக மனம் திறந்து பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார் இரண்டாவது மனைவி இன்பா.


அதில் தெரிவித்ததாவது...அவர் ஒரு அப்பாவி ...அவருக்கு என் மேலே அதிக அன்பு..அவ்வாறு அதிக அன்பால தான் அவர் என் கூட இருந்தாரு..நான் சண்டை போடுறன் எண்டு சொல்லுறாங்க..நான் சண்டை போட்ட அவர் ஏன் அவங்களை விட்டுட்டு என் கூட வந்து வாழனும்.அவர் எங்கு போனாலும் நான் அவர் கூட போவேன்.எல்லாம் அவருக்கு குடியாலை தான் வந்தது.


அத்தோடு அவங்க முதல் மனைவி கவலை எண்டு சொல்லுறாங்க...ஆனா அடிக்கடி புடவை மாத்திறாங்க..அவங்களை விட என்னை தான் பிடிக்கும்.வைன்சொப் போனா கூட என்னை கூட்டிட்டு தான் போவாரு.அவர் என்னட்ட வரும் போது மெலிந்து தான் வந்தாரு.என் மேல அன்பு இருக்கிறபடியா தான் என்கிட்ட வாறவரு.



எங்களுக்குள் ஒரு சண்டையும் இல்லை.எல்லா ஆதாரமும் அவரின் போனில் உள்ளது.நீங்களே பாருங்கள்.நான் ஏன் அவரை தள்ளி விடனும் .நாம அவ்வளவு அன்னியோன்னியமாக தான் இருந்தோம்.அவருக்காக தான் நான் என் கையில் பச்சை குத்தி இருக்கிறேன்.


அவரின் மனைவி சித்திரா அக்கா என் மேலே வீணா பழி போடுறாங்க.அவர் அண்டு திடீர் தற்கொலைக்கு முன் என்னட்ட குடிக்கிறதிற்கு காசு கேட்டவர்.நான் குடுக்கல.அவர் வழமையா இப்படி தான் சாகப்போறேன் என வெருட்டுவாரு.ஆனா அவருக்கு சரியான பயம்.இப்படி எல்லாம் செய்ய அவருக்கு பயம்.இருந்தாலும் தற்கொலை பண்ணிட்டார்.இதை நினைக்க கவலையா இருக்கு என அழுதுகொண்டே பேட்டி கொடுத்து இருந்தார்.


Advertisement

Advertisement