• Jul 25 2025

உன் கால்ல விழுந்து கெஞ்சிறேன் தயவு செய்து புரிஞ்சுக்கோ- ஜனனியிடம் மண்டியிட்டு பேசிய ஷிவின்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் போட்டியாளர் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ஒரு அணியினர் ஏலியனாகவும், மற்றொரு அணியினர் ஆதிவாசியாகவும் இருக்கின்றனர்.

இந்த டாஸ்கின் விதிப்படி ஏலியன் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து ஆதிவாசி அணியினர் என்ன செய்தாலும் சிரிக்கவோ, கோபப்படவோ கூடாது.


அப்படி சிரித்தாலோ, கோபப்பட்டாலோ அவர்கள் தோற்றதாக அறிவிக்கப்படுவர்.அதன்படி ஏலிஜனாக இருந்த ஜனனியை ஆதிவாசிகளாக இருந்த அசீம் டீம் கோப்படுத்தி தோல்வியடையச் செய்ததோடு தம்முடன் சேர்த்துக் கொண்டனர்.

இந்த நிலையில் ஜனனி தன்னை கோபப்படுத்துவதற்காக அசீம் தன்னுடைய ஆடைகளை வைத்து கிண்டல் செய்ததாக ஷிவினிடம் சொல்லிக் கவலைப்படுகின்றார். இதனைக் கேட்ட ஷிவின் அது கேமுக்காக பண்ணினது. நீ அதை தப்பா நினைக்காத டாஸ்க்கை தவிர வேற எந்த இடத்திலாவது இப்படி பேசினால் சொல்லு நானே வந்து கேட்கின்றேன். மற்றும் படி அதை எல்லாம் பற்றி நீ யோசிக்காத என அட்வைஸ்ட் பண்ணியதைக் காணலாம்.


Advertisement

Advertisement