• Jul 25 2025

கமல்ஹாசனுக்காக மேடையில் லோகேஷுடன் சண்டை போட்ட பிரபல நடிகர்- என்ன காரணம் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்பம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் ஏராளமான இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் கமல்ஹாசன்.

இவர் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாப்பாத்திரத்தில நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் அண்மையில் விகடன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது ஜெய்பீம் பட நடிகர் மணிகண்டன் லோகேஷ் கனகராஜ் கடல்ஹாசனின் தீவிர பாஃன் என்று கூறுகின்றார். இப்படி சொல்லும் போது அவருக்கு அடிக்கணும் போல இருக்கு தீவிர ரசிகன் என்ற பட்டம் எனக்கு மட்டுமே வேண்டும் என்று கூறினார்.

இதனை அடுத்து பேசிய லோகேஷ் ஒரு மணிகண்டன் இல்லை இன்னும் 100 மணி கண்டன் வந்தாலும் சட்டை எல்லாம் கிழிச்சு சண்டைக்கு போவேன் கமல்சேரோட தீவிர ரசிகன் நான் தான் நான் மட்டும் தான் கமல்ஹாசன் குறித்து பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இவர்களின் பேச்சைக் கேட்டு அரங்கமே சிரிப்பில் மூழ்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement