• Jul 26 2025

போதையில் தள்ளாடிய நிலையிலும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகரின் மனைவி- திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் திரையுலகப் பிரபலங்கள் ஒன்று கூடி பார்ட்டி நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும்  பாலிவூட் சினிமாவில் பார்ட்டி நடத்துவது அதிகமாகி வருவதோடு முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

 அந்த வகையில் பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சோஹைல்.இவர் பாலிவூட்டின் பிரபலமான நடிகர்களுடன் நட்பாக இருந்து வருகின்றார்.இவருக்கு பிரபல நடிகர்  கரண் ஜோகரும் நல்ல நண்பராக இருக்கின்றார்.


இந்த நிலையில் நேற்று  கரண் ஜோகர் நடத்திய பார்ட்டியில் ஆர்யன் கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதில் சோஹைல் கானின் முன்னாள் மனைவி சீமா சஜ்தேவும் கலந்துகொண்டார்.

சீமா பார்ட்டியில் இருந்து வெளியில் வந்த போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார். அவர் போதையில் தள்ளாடிய நிலையிலும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.அவரை நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement