• Jul 25 2025

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை-அதிர்ச்சியில் திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாடலாசிரியரின் மகள் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



பிரபல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், போன்ற பலருக்கு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ள கபிலன் அவர்களின் மகள் தூரிகை கபிலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



மேலும் இவர் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள வீட்டில் தூக்கிட்டு கபிலனின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இவர் 'பீயிங் வுமன் (Being Women Magazine ) எனும் இதழையும், தி லேபிள் கீரா (the label keera)எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Advertisement

Advertisement