• Jul 24 2025

'சிறகடிக்க ஆசை' சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகர்... அவருக்குப் பதிலாக களமிறங்கிய புதிய பிரபலம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீரியலுக்கே பேர் போன சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்குமே ஏராளமான ரசிகர்கள் உண்டு. மேலும் இதில் அடிக்கடி புதிய சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

அவ்வாறான புதிய சீரியல்களில் ஒன்று தான் 'சிறகடிக்க ஆசை'. சமீபத்தில் ஆரம்பித்து இருந்தாலும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனால் ரசிகர்களும் தங்களது ஆதரவினைத் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்த சீரியலில் நாயகனின் சகோதரராக நடித்து வந்த யோகேஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக தற்போது வேறொரு புதிய பிரபலம் கமிட்டாகி இருக்கின்றார். இருப்பினும் யோகேஷ் திடீரென விலகியுள்ளமை ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement