• Jul 25 2025

ஹாலிவுட் வெப் தொடரில் விஜய் படப் பாடல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் நடிப்பு மற்றும் நடனத்தைத் தாண்டி அவரின் படங்களில் இடம்பெறும் பாடல்களும் எளிதில் உலகம் பூராகவும் உள்ள ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழமை. அத்தோடு இப்பாடல்களிற்கு மலையாளம், தெலுங்கு எனப் பல மொழி மக்களும் ரீல் வீடியோ செய்து வருவது வழமை.


இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'என் ஜீவன்...' என்ற பாடலானது 'தி ஆபீஸ்' பட புகழ் மின்டி காலிங் இயக்கியுள்ள 'நெவர் ஹேவ் ஐ எவர்' என்ற ஹாலிவுட் வெப் தொடரில் இடம்பெற்றுள்ளமையினை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


அதுமட்டுமல்லாது தெலுங்கில் ஹிட்டான புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல் ' ஏ சாமி’ பாடலும் இந்த வெவ் சீரிஸில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இந்த விஷயமும் இந்திய சினிமா ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

Advertisement