• Jul 25 2025

லிப்லாக் காட்சியில் 'எதிர்நீச்சல்' ஜனனி... முக்கிய நபருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ... ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


இந்த சீரியலில் தற்போது ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமல்லாது அப்பத்தாவின் 40% ஷேர் யாருக்கு என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சீரியலினுடைய முக்கிய கதாபாத்திரமாக ஜனனி விளங்கி வருகின்றார்.

அந்தவகையில் ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து இருப்பவர் நடிகை மதுமிதா. இவர் தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலிலும் நடித்திருக்கின்றார்.


இந்நிலையில் தெலுங்கு சீரியல் ஒன்றில் கதாநாயகனுடன் லிப்லாக் காட்சி ஒன்றில் நடிகை மதுமிதா நெருக்கமாக நடித்துள்ளார்.  இதுகுறித்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் "நீங்களா இது" எனக் கேட்டு ஷாக்காகி உள்ளனர். 


Advertisement

Advertisement