• Jul 24 2025

நடிகை ராதாவின் இரண்டாவது மகளைப் பார்த்து ஷாக்கடைந்த ரசிகர்கள்..ஓ..இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

80களில் தமிழ் திரையுலகை  ஆட்டிப்படைத்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். அத்தோடு ராஜசேகர் நாயர் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.


மேலும்  அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவருமே சினிமாவில் நாயகியாக நடித்துவிட்டார்கள்.ராதாவின் இரண்டாவது மகள் துளசி சில படங்களே நடித்தார், அதன்பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை.

இந்த நிலையில் எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ராதா விஷு தின ஸ்பெஷலாக குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட அதில் அவரது இரண்டாவது மகள் துளசியை கண்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

அத்தோடு காரணம் அந்த அளவிற்கு அவர் உடல் எடை போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.




Advertisement

Advertisement