• Jul 24 2025

Femi-Femi9 ஆகா மாறியதன் காரணம்... நடிகை நயன்தாரா டுவிட்டரில் பதிவிட்ட வைரல் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தான் நடிப்பதியிலும் தாண்டி சுயதொழில்களை செய்து வருகிறார். அவரின் அடுத்த தொழிலாக நேப்கின் விற்பனையை ஆரம்பித்துள்ளார். femi நாப்கின் எப்படி femi9 ஆகா மாற்றம் பெற்றது என்பது குறித்து நேப்கின் கோ பவுண்டர் கோமதி விளக்கம் அளித்து இருக்கிறார்.


சினிமா திரையுலக லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வரும் நடிகை நயன்தாரா பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். அதிலும் பல வெற்றி படங்களிலும், தன்னை கதாநாயகியாக காட்டும் போல்டான கேரட்டர் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.


தற்போது நடிப்பதிலும் தாண்டி சுயதொழில் விற்பனை நிலையங்கள் அமைத்து நடத்தி வருகிறார். ஒரு சென்ட் விற்பனை தளம் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவர் தற்போது FEMI9 என்ற பெயரில் நேப்கின் விற்பனை செய்ய உள்ளார். 


இது தொடர்பாக femi நாப்கின் கோ பவுண்டர் கோமதி கூறுகையில் மன அழுத்தத்தை குறைத்து ஒரு நல்ல பாசிட்டிவான ரிசல்டை கொடுத்துள்ளது. இதன் தரம் எல்லாம் பார்த்து தான் நயன்தாரா ஒப்புக்கொண்டு இதனை ஏற்று நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தார் என கண்கள் கலங்கி கூறியிருந்தார். இந்த வீடீயோவை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 

Advertisement

Advertisement