• Jul 24 2025

இந்த நடிகையின் கணவரை கண்டுபிடிச்சு கொடுங்க.. களத்தில் குதித்த ஆண்கள் சங்கம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 ஒரு வாரத்திற்கு முன்பு சீரியல் நடிகை ஷாலினி என்பவர் தான் விவாகரத்து பெற்றதை கொண்டாடும் விதமாக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டார். 

அத்தோடு அது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது. இந்தியளவில் அவரது புகைப்படங்கள்  மீடியாக்களில் செய்தியாக வந்தது.

"நான் பப்ளிசிட்டிக்காக இந்த போட்டோஷூட் எடுக்கவில்லை, மற்ற பெண்களுக்கு மெசேஜ் சொல்லத்தான் எடுத்தேன்" என அவர் விளக்கம் கொடுத்தார். இருப்பினும் ஷாலினியை ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். 

இவ்வாறுஇருக்கையில்  தற்போது இந்த நடிகையின் கணவரை கண்டுபுடிச்சு கொடுங்க, இதை விட பெரிய celebration நாங்க ஏற்பாடு செய்கிறோம் என ஆண்கள் சங்கம் ஒன்று தெரிவித்து இருக்கிறது.

மேலும் அந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement