• Jul 25 2025

புது வீட்டை தொடர்ந்து தனுஷ் கையிலெடுத்த விஷயம்.. அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தமிழ்  திரையுலகில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனமான Wunderbar Films மூலமாக தனுஷ் கடந்த பல வருடங்களாக தயாரிப்பில் ஈடுபடவில்லை.

அத்தோடு கடந்த ஐந்து வருடங்களாக தனுஷ் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

எனினும் சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் 150 கோடியில் சொந்தமாக ஒரு பெரிய வீட்டை அவர் கட்டி உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில்  தனுஷ் தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்க இருக்கிறார். அத்தோடு அவரது Wunderbar Films நிறுவனம் மூலமாக தற்போது புது படத்தை  ஆரம்பிக்க இருக்கிறார் அவர்.

இன்று மாலை 7.30 மணிக்கு இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகுமென தனுஷ்  தெரிவித்து உள்ளார். 



Advertisement

Advertisement