• Jul 25 2025

அமிர்தாவை தன்னுடன் கூட்டிட்டு போக பாக்கியா வீட்டிற்கு போன கணேஷ்- வாசலில் நிலாவுடன் நின்ற அமிர்தா- Baakiyalakshmi Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கணேஷ் அமிர்தாவைத் தேடி வீதி வீதியாக திரிகின்றார். அப்போது அமிர்தா தனது வீட்டு வாசலில் இருந்து நிலாவுக்கு சாப்பாடு ஊட்டுவதைப் பார்த்து க


தொடர்ந்து தன்னுடைய வீட்டுக்கு போன் பண்ணி அமிர்தாவை நான் பார்த்திட்டேன். எல்லோரும் பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டீங்க,நான் அமிர்தா என்னோட பொண்டாட்டி அவளை கூட்டிட்டு தான் என் வீட்டுக்கு வருவேன் என்று அமிர்தா வீட்டுக்கு போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement