• Jul 24 2025

திருமணத்திற்கு பின் கவுதம் கார்த்திக், மஞ்சிமா எடுத்துக்கொண்ட முதல் செல்பி..வைரலாகும் புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.


இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். 


இவர் தனது பள்ளிப் படிப்பை ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி, கிறிஸ்து பல்கலைக்கழகம் பெங்களூரில் முடித்தார். இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து கடன்ஹா 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள்.


இவர்களுடைய திருமணத்திற்கு கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜீவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.


இந்நிலையில், திருமணம் முடிந்த பிறகு, புது திருமண ஜோடி கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவரும் இணைந்து முதன் முதலில் எடுத்துக்கொண்ட செல்பி தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement