• Jul 25 2025

அர்ஜுன் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளும் கோதை..மீண்டும் தமிழை ஏற்றுக்கொள்வாரா..? பரபரப்பு திருப்பங்களுடன் வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது தமிழும் சரஸ்வதியும் தொடர்.மேலும்  இதில் தீபக் மற்றும் நக்ஷத்திரா ஆகியோர் ஹீரோ,ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால் தமிழ் மற்றும் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியேறி தனியாக கம்பெனி தொடங்கி முன்னுக்கு வர முயற்சித்து வருகின்றனர். அத்தோடு வசுந்தராவுக்கு குழந்தை பிறந்தது போல சமீபத்தில் காட்சிகளும் வந்திருக்கிறது.



இவ்வாறுஇருக்கையில் தமிழ் தனியாக தொடங்கிய கம்பெனியை வீழ்த்துவதற்கு அர்ஜீன் பல சதித்திட்ட வேலைகளை செய்து வருகின்றார்.அதாவது தமிழுக்கு வந்த ஓடர் 500 பீஸ் பொருட்களை காணமால் ஆக்கிவிட தமிழுக்கு வந்த ஓடர் கான்சல் ஆகிவிடுகின்றது.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது அந்த 500 பீஸ் சமான்களையும் அர்ஜீன் சொல்லியே தமிழ் ஆபிஸில் வேலை செய்யும் நபர் ஒழித்து விட்ட விஷயத்தை நமச்சி கண்டுபிடித்துவிடுகின்றார்.



இவ்வாறுஇருக்க அனைவரும் அவரை போலீஸில் பிடித்து கொடுக்கணும் என்றுசொல்ல ல நேரடியாக தழிழ் தனது அம்மாவின் ஆபிஷிற்கு அந்த ஓடர் தந்த நபரையும் அழைத்து செல்கின்றார்.அவரும் அங்கு சென்று அர்ஜீனை கத்த கோதை என்னுடைய ஆபிஷிற்கு வந்து என்னுடைய மாப்பிள்ளையை எப்பிடி கத்துவீங்க எனக் கேட்க அவர் நடந்த உண்மைகளை போட்டுடைக்கின்றார்.இதைக் கேட்டு கோதை ஷாக்கடைகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.



Advertisement

Advertisement