• Jul 23 2025

ராஜபாண்டியை முடிக்க சதி திட்டம் போடும் கோமதி,வெற்றி..! அதிர்ச்சியில் உறைந்து போன செல்லத்தாயி..! Vanathai Pola Promo!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் அண்ணன்,தங்கை பாசக்கதையை மையப்படுத்தி  ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் வானத்தை போல சீரியல்.

தற்போது இந்த சீரியலில் ராஜ பாண்டியிடம் இருந்து துளசி பிரிந்து வாழ்வது ஒரு பக்கம் இருந்தாலும், துளசியை பழிவாங்க வெற்றியை தொடர்ந்து இப்போது ராஜ பாண்டியும் களமிறங்கி உள்ளார். எனவே இந்த சீரியல் ஓவ்வொரு நாளும், பரபரப்பான காட்சிகளுடன் நகர்ந்து வருகிறது.

அந்தவகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில் துளசி செல்லத்தாயிடம் உங்க பிள்ளையும்,புருசனும் என்னையும்,பொன்னியையும் தரக்குறைவா பேசிட்டாங்க...பெரிய தரகராறா போச்சு என கூறுகிறார்.


அடுத்து கோவிலில்  கோமதி,வள்ளி,வெற்றி மூவரும் சென்று பிளான் போடுகிறரகள்.அதாவது ''ராஜபாண்டி செத்தா சொத்து நமக்கு தானே..காரியத்தை முடியுங்க மாப்பிள என்று வெற்றியிடம் கோமதி கூறுகிறார்.


இதனை கேட்டு ஷாக்கான செல்லத்தாயி ''முடிக்கிறண்டி'' என்று சொல்லி வெற்றியின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.இனி என்ன நடக்க போகிறது என பரபரப்புடன் வெளியாகி இருக்கிறது வானத்தை போல சீரியல் ப்ரோமோ.எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.



Advertisement

Advertisement