• Jul 25 2025

'' நல்ல பொண்ணுங்க வரலாறு படைக்க மாட்டாங்க''.. கிரண் போட்ட வைரல் பதிவு..! விளாசி தள்ளும் நெட்டிசன்ஸ்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் கிரண் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், நியூ, வின்னர், தென்னவன் என பல படங்களில் நடித்த கிரண் செகண்ட் ரவுண்டில் விஷாலின் ஆம்பள உள்ளிட்ட படங்களில் சீனியர் நடிகையாக மாறி விட்டார்.

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாகவும், டாப்லெஸ் மற்றும் நிர்வாணமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மட்டுமின்றி சினிமா துறையையும் அதிர வைத்துள்ளார்.

தொடையழகை காட்டி திணறவிடும் கிரண்: சமீப காலமாக சினிமா படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் எப்பவுமே ரசிகர்களுடன் கனெக்ட்டில் உள்ளார் நடிகை கிரண்.

பிகினி உடைகளை அணிந்து கொண்டும் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்தும் இணையவாசிகளை திணறடித்த கிரண் தனது தொடையழகை காட்டிய லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளி வருகிறார்.

நடிகை கிரண் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த நிலையில், அதற்கு கேப்ஷன் கொடுக்க, "Good girls don't make history Bold girls make history" என்கிற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.

நல்ல பொண்ணுங்க வரலாறு படைக்க மாட்டாங்க என்றும் போல்டான பொண்ணுங்க தான் வரலாறு படைப்பாங்க என பதிவிட்டுள்ள கிரண் இது பிரியங்கா சோப்ரா சொன்னது என்றும் அவரது பெயரையும் கோர்த்து விட்டுள்ளார்.

கவர்ச்சி போட்டோக்களை போட்டு வரும் நடிகை கிரண் இப்படியொரு கேப்ஷன் கொடுத்த நிலையில், போல்டான பொண்ணுங்க எப்பவுமே பசங்களோட சர்ச் ஹிஸ்டரியை டெலிட் பண்ணத்தான் உதவுவார்கள் என நடிகை கிரண் சொன்னதை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

நடிகை கிரண் பெயரில் ஆபாச செயலி ஒன்று இயங்கி வருவதாகவும் வீடியோ கால், சாட் செய்ய பணம் வாங்குகிறார் என சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில், இப்படியொரு போஸ்ட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நெட்டிசன்களை கடுப்பாக்கி உள்ளார்.

நல்ல பொண்ணுங்க வரலாறு படைக்கவில்லை என்றும் இப்படி மோசமாக போஸ்ட் போட்டு மத்தவங்களை கெடுக்க மாட்டாங்க என்றும் நடிகை கிரணை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். நடிகை கிரணின் ரசிகர்கள் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் என்றும் என்னவொரு ஷேப் என்றும் வர்ணித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement