• Jul 24 2025

வீல் சேரில் கோபி.. ஷாக்கான பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள்..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி எப்போதும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பது போல தான் காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது.

அத்தோடு வீட்டில் ராதிகா மற்றவர்கள் உடன் தொடர்ந்து சண்டை போட்டுவரும் நிலையில், கோபி தினமும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடைக்க, அவரது அம்மா தான் சென்று அழைத்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  கோபியாக நடித்து வரும் சதிஷ் இன்ஸ்டாகிராமில் தான் வீல்சேரில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

எனினும்  அதை பார்த்த நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட் வருகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

"Just for fun" என குறிப்பிட்டு, 'நான் நன்றாக தான் இருக்கிறேன்' என கோபி விளக்கம் கொடுத்து இருக்கிறார். 




Advertisement

Advertisement