• Sep 12 2025

வீட்டை விட்டு வெளியே போடா என அர்ஜுனைத் துரத்திய கோதை-அனைவருக்கும் தெரிய வந்த உண்மை- Thamizhum Saraswathiyum Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது தங்களுடைய திருமண நாளில் அர்ஜுன் கோதைக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பதாக இருந்தார். அத்தோடு அர்ஜுன் தப்பானவன் என்று கோதையும் நிரூபிப்பதாக இருந்தார்.


அதன்படி அர்ஜுன் கோதைக்கு தன்னுடைய சர்ப்ரைஸை கொடுக்க வர அந்த நேரம் சரஸ்வதி வசுவின் தம்பியையும் கூட்டிக் கொண்டு வருகின்றார். வசுவின் தம்பி வந்து அர்ஜுனை கத்தியால் தமிழ் குத்தவில்லை என்ற வீடியோவைப் போட்டுக் காட்டுகின்றார்.

இதைப் பார்த்த கோதை அர்ஜுனை வீட்டை விட்டு வெளியே போடா எனத் துரத்துகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement