• Jul 26 2025

தர லோக்கலான குத்தாட்டம் போடும் ஜி.பி முத்து- அதுவும் யாருடன் தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இதில் ஆரம்பத்தில் இருந்து சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தனர்.

இதனை அடுத்து சாந்தி மாஸ்டர் மற்றும் அசல் ஆகியோர் வீட்டை விட்டு எலிமினேட் ஆகிச் சென்றுள்ளனர். இவர்களைப் போல அடுத்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.


மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குப்றி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஜி.பி முத்து. இவர் தனது பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகவே இருந்தது. 


இருந்தாலும் இவர் வைல்ட் காட் என்ட்ரியாக எப்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குச் செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர் தனது ரசிகையுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement