• Jul 25 2025

மீண்டும் விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜி.பி முத்து- அதுவும் இந்த நிகழ்ச்சிக்கு தான் வருகின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனது விடாமுயற்சியினால் யூடியூப் தளத்தில் பல பதிவுகளைப் போட்டு தனக்கென ஒரு ரிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர் தான் யோகிபாபு. இவருடைய ஊர் வழக்கப் பேச்சு ரசிகர்களின் ஈரை்ப்புக்கு காரணமாக அமைந்தது.

அந்த வகையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்ியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் தனது வெள்ளந்தியான இயல்பினால் நீண்ட நாட்கள்  என்று பார்த்தால் முதல் ஆளாக வெளியேறிவிட்டார்.


இதனை அடுத்து மீண்டும் யூடியூப் தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் பேசி வருகின்றார். அத்தோடு நேரடியாகவும் ரசிகர்களை சந்தித்து வருகின்றார். 

இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ஷோவிற்கு ஜி.பி.முத்து வந்துள்ளார். பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் அண்டாகாகசம் நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.இது குறித்த புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement