• Jul 25 2025

ஆதிரை நிச்சயதார்த்தத்தில் அதிரடி குண்டை தூக்கி போட்ட அரசு... கோபத்தில் ஜனனி.. குத்தலாகப் பேசும் குணசேகரன்... பரபரப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது தினந்தோறும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வகையில் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

அந்தவகையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.எழுந்துள்ளது. இவ்வாறு இருக்க தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ  வெளியாகி இருக்கின்றது.


அதில் அரசு "உங்க தம்பி கையெழுத்து வைத்து ஆதிரை பேருக்கு மாற்றிக் கொடுத்து விட்டால் இந்த நிச்சயதார்த்த தாம்பூலத்தை மாத்திக்கலாம்" எனக் கூறுகின்றார். 


அதற்கு ஜனனி என்ன பேசிட்டு இருக்கீங்க எனக் கோபத்துடன் கேட்கின்றார். மேலும் குணசேகரன் "என்ன முதலாளி என் மேல நம்பிக்கை இல்லையா" எனக் கேட்கின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement