• Jul 26 2025

நடிகர் சமுத்திரக்கனி இந்த நடிகருடன் சீரியலில் நடித்துள்ளாரா...தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது.

இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிய இவருடைய திரை பயணம் தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 வரை வந்துள்ளது.

தற்போது பவன் கல்யானை வைத்து வினோதய சித்தம் படத்தை ரீமேக் செய்து வருகிறார். வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல சீரியல்களை இயக்கியுள்ளார்.

மேலும் அப்படி இவர் இயக்கிய சீரியல் தான் ரமணி Vs ரமணி பார்ட் 2. இந்த சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. அந்த காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement