• Jul 26 2025

குக்வித்கோமாளி செஃப் தாமுவின் மகள் வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டாரா?- அடடே என்ன வேலை செய்கின்றார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி. நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்களாக நடுவராக இருந்து வருபவர் தான் செஃப் தாமு.

விரைவில் தொடங்க இருக்கும் CWC 4மக் சீசனிலும் அவர் தான் நடுவராக இருக்க போகிறார்.இந்த நிகழ்ச்சி தவிரமேலும் பல சேனல்களில் குக்கிங் ஷோக்களில் அவர் பங்கேற்று வருகிறார்..


செஃப் தாமுவுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் தற்போது லண்டனில் செட்டில் ஆகிவிட்டார் . மகள் அக்ஷயா தாமோதரன் தற்போது டென்டிஸ்ட் ஆக தான் அங்கு பணியாற்றி வருகிறாராம்.

சமீபத்தில் லண்டனுக்கு மகளை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார் தாமு. அந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement