• Jul 26 2025

பிக்பாஸ் 6 புகழ் விக்ரமன் இப்படி ஒரு வேலையை செய்துள்ளாரா?..திடீரென தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன்-6  கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி  ஆரம்பிக்ப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

ஹாலிவுட்டில் ஹிட்டடித்த இந்நிகழ்ச்சி பாலிவுட்டில் 15 சீசன்களுக்கு மேல் ராஜ்ஜியம் செய்தது, இப்போது தென்னிந்தியாவிலும் வெற்றிகரமாக ஓடுகிறது.

தமிழில் இப்போது 6வது சீசனில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 8பேர் மட்டுமே உள்ளார்கள்.


இந்நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றிருப்பவர் விக்ரமன். ஆரம்பத்தில் இருந்து விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர்தான் பிக்பாஸ் 6வது சீசனை ஜெயிப்பார் என பலரும் சொல்கின்றனர்.

விக்ரமன் அவரது சினிமா ஆரம்ப காலகட்டத்தில் சீரியலில் நடித்துள்ளார் என்பது நமக்கு தெரியும். ஆனால் சீரியலை தாண்டி விக்ரமன் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறாராம்.


எனினும் தற்போது செய்தி வாசிப்பாளர் விக்ரமன் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் இன்ஸ்டாவில் பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement