• Jul 25 2025

நடிகர் அதர்வாவின் சகோதரன் மற்றும் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பூவிலங்கு என்னும் திரைப்படத்தின் மூலம் கதநாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் முதளி 90களில் காதல் மன்னனாக வலம் வந்த இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் இவர் நடித்த இதயம் திரைப்பட் இவருக்கு வேற லெவல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இதனால் தான் இன்றும் நடிகர் முரளியை இதயம் முரளி என ரசிகர்கள் அழைக்கிறார்கள்.இந்த நிலையில் இவர் கடந்த 2010ம் ஆண்டு எதிர்பாராத விதமாக மாரடைப்பினால் இறப்புக்குள்ளானார்.இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகள் காவ்யா, இரண்டாவது மகன் அதர்வா மற்றும் மூன்றாவது மகன் ஆகாஷ்.


இதில் அதர்வா வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார். இவரது நடிப்பில் வெளியான பரதேசி, ஈட்டி, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கின்றது.


இதில் மூன்றாவது மகனான ஆகாஷிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் ஆகாஷ் தனது அண்ணன் அதர்வாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement