• Jul 26 2025

நடிகர் ஜீவாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- அடடே இவரா அது..இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என செம கலகலப்பான சிவா மனசுல ஷக்தி என்ற படம் மூலம் தமிழக மக்களிடம் அதிகம் ரீச் ஆனவர் தான் நடிகர் ஜீவா.

மேலும்  இவர்  2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஜீவா ராம் என்ற படத்தில் மக்களின் மனதை வென்றிருந்தார்.

அதன்பின்னர் ரசிகர்கள் அவர் நடித்ததில் பெரியளவில் கொண்டாடியது சிவா மனசுல ஷக்கி, கற்றது தமிழ், கோ, சங்கிலி புங்கிலி கதவ தொற, கலகலப்பு 2 போன்ற படங்களாகும்.



அத்தோடு  சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2007ம் ஆண்டு சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.மேலும்  இவர்களுக்கு ஸ்பர்ஷா என்ற மகன் இருக்கிறார்.

இப்போது ஒரு குவாட்டர் சொல்லு மச்சி என சுற்றிவரும் நடிகர் ஜீவா திருமணத்தின் போது எப்படி உள்ளார்  என்று நீங்களே பாருங்க,



Advertisement

Advertisement