• Jul 24 2025

நடிகை மாளவிகாவின் அண்ணனை பார்த்துள்ளீர்களா..இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

மாளவிகா மோகனன் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் இந்தி, கன்னடம்,மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


மேலும் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மும்பையில் பிறந்தவர் ஆவார். மேலும் இவரது தந்தை கே. யு. மோகனன் இவர் பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார்.


இவர் மும்பையில் பிறந்தாலும், தற்போது கேரள மாநிலம், பையனூரில் வசிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மாளவிகா தற்போது தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


மேலும் மாளவிகா விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையின் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான வேலைகளில் மும்மரமாக காட்டி வருகிறார்.


மேலும் மாளவிகா கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மாளவிகா சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். 


இந்நிலையில் மாளவிகா மோகனின் அண்ணனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement