• Jul 25 2025

நடிகை சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா நடனம் ஆடும் வீடியோவை பார்த்துள்ளீர்களா? இதோ நீங்களே பாருங்க

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார்.


 இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் போன்ற பல  வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகள் வென்றுள்ளார்.


மேலும் இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார்.


தற்போது சமூக வலைதளங்களில் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியாவின் கியூட்டான நடன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement