• Jul 24 2025

இலங்கையில் இருக்கும் பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் பிக்பாஸ் ஜனனி குணசீலன். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதைத் தொடர்ந்து தற்பொழுது அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார்.

இவர் இலங்கையைச் சேர்ந்ததோடு தொகுப்பாளினியாகவும் பணியாற்றியவர்.


மாடலிங் துறையிலும் கவனம் செலுத்திவந்த இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.


23 வயதாகும் இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.


இலங்கையை சேர்ந்த இவரது நண்பர்கள், குடும்பத்தினர் என யாரை பற்றியும் இதுவரை சரியான தகவல் வெளிவரவில்லை.மேலும்  இந்த நேரத்தில் தான் இலங்கையிலுள்ள ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள், 







Advertisement

Advertisement