• Jul 26 2025

குக்வித்கோமாளி பாலாவை இப்படி பார்த்திருக்கிறீர்களா..? யாரும் பார்த்திடாத புகைப்படம்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பின்னி பெடலெடுக்கும் ஷோவாக வலம் வருகிறது. இதன் முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து ‘குக் வித் கோமாளி சீசன் 3’ ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் மூன்று சீசனிலும் கோமாளியாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் தான் பாலா.இவர் இந்த நிகழ்ச்சியில் வந்தால் என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் இருக்காது.

மேலும் இவர் ஏற்கனவே ‘ கலக்கப் போவது யாரு ‘ ஆறாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தையும் பெற்று இருக்கிறார் .

விஜய் டிவியின் டாப் காமெடியன்களில் ஒருவர் பாலா. KPY பாலா என்று சொன்னால் தான் எல்லோருக்கும் எளிதில் நினைவுக்குவரும்.

பாலாவின் காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தற்போது ஒல்லிக்குச்சி தோற்றம், பரட்டை தலை என காமெடியனுக்கு தகுந்த லுக்கில் இருக்கும் பாலா இளம் வயதில் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.

போட்டோ இதோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement