• Jul 26 2025

இளமை பொங்கும் நதியாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தன் நடிப்புத்திறமையால் திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை நதியா.1985-ம் ஆண்டு பூவே பூச்சுடவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானர் .

இதன் பின்னர் உயிரே உனக்காக , நிலவே மலரே உள்ளிட்ட படங்களில் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினர் . இதைத்தொடர்ந்து ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட படங்கள் ஒரு திருப்பு முனையாக அமைந்தன.

திருமணத்தின் பின்னர் சினிமாவிலிருந்து விலகியிருந்த நடிகை நதியா 2004ம் ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார்.

அதைத்தொடர்ந்து பல படங்களில் அம்மாவாக, ஆசானாக,முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார் .

இந்நிலையில், அம்மாக நடித்து கலக்கிய நடிகை நதியாவின் அம்மா லலிதாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement