• Jul 25 2025

11 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த... ராம் சரணின் குழந்தையை பார்த்துள்ளீர்களா..? க்யூட்டான வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து பல வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த இந்தத் தம்பதியினருக்கு 11-ஆண்டுகள் கழித்து சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில் தனது குழந்தையை தூக்கியவாறு மகிழ்ச்சியான முகத்துடன் ராம் சரணின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்திருந்தது.


இதனைத் தொடர்ந்து தற்போது ராம் சரணின் குழந்தையை தொட்டிலில் போடுவது தொடக்கம், மனைவி குழந்தையை கொஞ்சுவது வரை பல வீடியோ, மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.



Advertisement

Advertisement