• Jul 25 2025

பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா? அட இவரா அது!

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ஜெய்சங்கர் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.  சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.


மேலும் பட்டதாரியான இவர், 1965-இல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

ஜெய் ஷங்கர் தமிழில் பலகவ் பாய் வேடங்களில் நடித்துள்ளார். அந்த காலத்திலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவர் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவர் தான்.


சினிமாவை தாண்டி இவர் அந்த காலகட்டத்திலேயே பல சமூக நலதிட்ட உதவிகளை செய்துள்ளார். பின் 2000ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


இவருக்கு சஞ்சய், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர். விஜய் ஷங்கர் என்பவர் கண் மருத்துவராக உள்ளார். அவர் தன்னால் முயன்ற மருத்துவ உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். தற்போது சஞ்சய் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.


வேறு எந்த தொடரும் விஜய்யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தான் நடித்து வருகிறார். அவர் யார் என்று இதோ பாருங்கள்...


Advertisement

Advertisement