• Jul 23 2025

அடடே காமெடி நடிகர் சாம்ஸின் அழகிய குடும்பத்தைப் பார்த்திருக்கின்றீர்களா?- இந்த நடிகர் இவருடைய மகன் தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்த எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள், அதில் ஒருவர் தான் சாம்ஸ்.2000ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்கும் இவர் கிரேசி மோகன் நாடக குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். 


20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துவரும் சாம்ஸ் தனது மகனையும் சினிமாவில் களமிறக்கியுள்ளார்.கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றதோடு இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறாராம்.


சாம்ஸ் மகன்யோஹன் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி மக்களிடம் பிரபலமாக இப்போது நடிகரின் மொத்த குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 


மேலும் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement