• Jul 26 2025

நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷிற்கு சொந்தமாக இருக்கும் Cottageஐ பார்த்துள்ளீர்களா?- இதோ

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைவது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. பழைய காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருக்கிறது, அதிலும் எல்லா சினிமா துறையிலும் இப்போது பிரபலங்களின் வாரிசுகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து பிரபலமான தயாரிப்பாளராக வலம் வந்தவர்களில் ஒருவர் ஆர்.பி.சௌத்ரி. தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

மேலும் இவரது மகன்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா இருவருமே சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள். அத்தோடு ஜித்தன் ரமேஷ் அண்மையில பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லாம் கலந்துகொண்டிருந்தார்.

ஜீவா கடைசியாக ஹிந்தியில் தயாரான 83 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்து அசத்தி இருந்தார்.

பெரிய முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்த ஆர்.பி. சௌத்ரிக்கு கொடைக்கானலில் சொந்தமாக ஒரு Cottage உள்ளதாம்.

இதோ அந்த வீட்டில் புகைப்படம்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement