• Jul 25 2025

அடடே காமெடி நடிகர் தாமுவின் மகள்களைப் பார்த்திருக்கின்றீர்களா?- முதன்முறையாக வெளியாகிய போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் காமெடியனாக மட்டுமல்லாது மிமிக்கிரி ஆட்டிஸ்டாகவும் வலம் வந்தவர் தான் தாமு. இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கில்லி படத்தில் இவர்  நடித்த ஓட்டேரி நரி கதாப்பாத்திரமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இவர்  பட வாய்ப்பு இல்லை என்றாலும் தன்னுடைய வாழ்க்கையில் எதாவது செய்தே ஆகணும் என்பதில் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். பல சமூக பணிகளை செய்து வருவதில் ஒரு நல்ல ஆர்வத்தை காட்டி வருகிறார்கள், அந்த வகையில் இவர்  அப்துல்கலாம் உதவியாளராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.


இந்த நிலையில் தற்பொழுது தாமுவின் மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இப்புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கின்றனரா? எனக் கேட்டும் வருகின்றனர்.


தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த இவருக்கு வெகு சீக்கிரத்தில் நல்ல படவாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement