• Jul 25 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசத்தை மையப்படுத்தி உருவான இந்த சீரியல் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கின்றது.


இதுவரை 1000 எப்பிஷோட்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாகவும் பரபரப்பாகவும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது. இதனை முன்னிட்டு விஜய் டிவியில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வினை நடத்தி இருக்கின்றனர்.


அந்த நிகழ்ச்சியானது வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று ஏற்கனவே ப்ரோமோ வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியன் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கம்பன் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டடுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement