பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் தென்னிந்திய அளவில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகை தான் சன்னி லியோன். இதுவரை பாலிவூட்டில் மட்டும் கலக்கி வந்த இவர் தற்பொழுது தமிழிலும் கால் பதிக்கவுள்ளார்.
அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து ஒரு பேய் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அத்தோடு இவருக்கு திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் இருப்பினும் தனது அழகினை குறைய விடாமல் பராமரித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கம் இவர் தனது லேட்டஸ்டான கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் டுபாய் நாட்டுக்கு சுற்றுலாப் பயணம் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் உள்ளனரா என்று கேட்டு வருவதையும் காணலாம்.


பிற செய்திகள்
- விக்ரம் பட சக்சஸ் மீட் க்கு சமைத்த பிரபல இளம் ஹீரோ யார் தெரியுமா?- அட இது தெரியாமல் போச்சே
- விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம்-பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
- ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்
- வசூல் மழையில் நிக்காமல் ஆட்டம் போடும் ஆண்டவர்-எல்லையில்லா சந்தோஷத்தில் படக்குழுவினர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!