• Jul 25 2025

நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகியான போது எடுக்கப்பட்ட வீடியோவைப் பார்த்திருக்கின்றீர்களா?- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாகவும் தனது இயல்பான நடிப்பினாலும் அழகினாலும் ஏராளமான ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர் தான் ஐஸ்வர்யா ராய் . இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவர் நடித்திருந்த நந்தினி கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இதனால் இப்படத்தின் இரண்டாம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில் இவர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா நடிகை மட்டுமல்லாது உலக அழகியாகவும் வலம் வந்தவர் என்பதும் யாவரும் தெரிந்ததே.அந்த வகையில் இவர் உலக அழகி பட்டத்தை வென்றது இன்றுடன் 28 வருடங்கள் ஆகி விட்டது.


இதனால் சமூக வலைத்தளங்களின் மூலம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர். அத்தோடு ஐஸ்லர்யா 1994ல் உலக பட்டத்தை வென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.இதனை ரசிகர்கள் கண்டு கழித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement