• Jul 25 2025

அக்காவுக்கே டஃப் கொடுக்கிறாரே..ட்ரெண்டிங் ஆகி வரும் ஸ்ரீதேவியின் 2வது மகளின் கவர்ச்சி புகைப்படங்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் தயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் ஹீரோயினாக வலம் வரும் நிலையில், நெட்பிளிக்ஸின் தி ஆர்ச்சீஸ் படத்தின் மூலம் ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் ஹீரோயினாக அசத்த உள்ளார்.வெறும் 22 வயதே ஆகும் குஷி கபூர் சினிமாவில் நுழைய உள்ளார்.

இந்நிலையில் அக்கா ஜான்வி கபூருக்கே கவர்ச்சியில் டஃப் கொடுக்கும் விதமாக தங்கை குஷி கபூர் கோதாவில் குதித்துள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை போலவே அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே இளைய மகள் தான் அம்மாவை போல இருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.


பாலிவுட் சினிமாவில் ஜொலிக்க வேண்டுமென்றால் அக்காவை போலவே இன்ஸ்டாகிராமிலும் பிட்டுத் தூணியுடன் போஸ் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட குஷி கபூர் அதிரடியாக ஏகப்பட்ட பிகினி உடைகளை வாங்கி நடத்தி உள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தான் தற்போது இந்தியளவில் டிரெண்டாகி வருகின்றன.



நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் சும்மா போட்டோ போட்டாலே டிரெண்டாகி விடுவார். இந்நிலையில், அவரை விட ஓவர் நைட்டில் அவரது தங்கை குஷி கபூர் வெளியிட்ட பிகினி போட்டோக்கள் காட்டுத் தீ போல இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருவதாக கூறுகின்றனர்.



Advertisement

Advertisement