• Jul 24 2025

நடிகைகளை பதம் பார்க்காமல் விடாத பிரபல நடிகர்...பயில்வான் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா விமர்சகர் பயில்வான் நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் வாயிலாக கூறி வருகிறார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

அந்த வகையில் பழம்பெரும் நடிகரான முத்துராமன் பிராமின பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்குப் பிறந்த மகனான கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தன்னுடைய முதல் படத்தில் ஜோடியாக நடித்த ராதா உடனே கார்த்திக் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு அவரது படத்தில் நடிக்கும் பல நடிகைகளுடன் கார்த்திக் உறவிலிருந்து இருந்ததாக கூறியிருக்கிறார். அதுவும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் கார்த்திக் விடமாட்டாராம்.

அப்படிப்பட்ட முத்துராமனுக்கு இப்பேற்பட்ட மகனா என கோலிவுட் சினிமாவே அப்போது இவரை மோசமாக பேசினார். மேலும் அப்போதே அப்பா பெயரை கார்த்திக் குழி தோண்டி புதைத்து விட்டார் என கடுமையாக விமர்சித்தார் பயில்வான். இதைக் கேட்ட கார்த்திக் ரசிகர்கள் பயில்வானை திட்டி தீர்த்து வருகிறார்கள்


Advertisement

Advertisement