• Jul 26 2025

அவரும் எங்க ஊர் தான்... அதுல்யா கியூட் ஸ்பீச்...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

அதுல்யா பிரஸ் மீட் ஒன்றில் கலந்துகொண்டு அவரின் புது படத்தை பற்றி கூறியிருந்தார். ட்ரீம்வாரியர்ஸ் ப்ரொடியூசர்ஸ் எஸ்.ஆர் ப்ரொதேர்ஸ் அவர்களை பெருமைப் படுத்த நினைக்கிறேன். நான் இண்டிபெண்டெண்டாக ஒரு படம் நடித்தேன் என்று கூறினார்.


மேலும் இந்த படத்திற்கு வரும்போது எனக்கு ஒண்ணுமே தெரியாது. நான் புதுசு. அப்படி இருந்தும் ட்ரீம்வாரியர் பானெர்ல படம் பண்றது பெருமையாக இருக்கிறது. 


நாங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து நடித்த காதல் கண் கட்டுதே படம் கமலக்கண்ணன் சார் தான் ரிலீஸ் பண்ணினார். அவருக்கு ரொம்பவே நன்றி என்றும் கூறியிருந்தார்.


அதனையடுத்து சிபிராஜுடன் இணைந்து நடித்தது எனக்கு ரொம்பவே comfortable ஆக இருந்தது. அவரும் கோயம்பத்தூர் நானும் கோயம்பத்தூர் ஷூட்டிங் கோயம்பத்தூரில் தான் நடந்தது. நாங்க ஊரை பற்றி பேசீட்டு இருப்போம் இவ்வாறு கூறியிருந்தார்.


 

Advertisement

Advertisement