• Jul 25 2025

என்னுடைய மோசமான நிலையில் எனக்கு இருக்கும் ஒரேயொரு ஆறுதல் இவர் தான்- கட்டியணைத்த படி ரச்சிதா வெளியிட்ட வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் ரச்சிதா. இதனைத் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், சொல்ல மறந்த கதை எனப் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

இவர் அவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.


பிக்பாஸ் சீசன் 4 ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் அவர் கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.மேலும் சமீபத்தில் ரச்சிதா சமீபத்தில் தினேஷ் தனக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை தருவதாக போலீசில் புகார் அளித்து இருக்கிறார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தான் இருக்கும் மோசமான மனநிலையில் therapist ஆக இருக்கும் ஒரே ஒருவர் என குறிப்பிட்டு தனது பூனை உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்."My one nd only therapist.. My baby" என குறிப்பிட்டு ரச்சிதா போட்டிருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement