• Jul 23 2025

''இரவில் அந்த மாதிரி இடங்களுக்கு சென்று தான் பட வாய்ப்புகள் பெற்றார்''....நடிகை சினேகா குறித்து பரபரப்பு தகவலை கூறிய பிரபலம்....!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சினேகா. ரசிகர்களால் புன்னகை அரசி என அன்போடு அழைக்கப்பட்ட சினேகா தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகரும் பிரபல பத்திரிகைபட வாய்ப்புகளைப் பெற்றார் என்பது குறித்து பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நடிகை சினேகா ஆரம்பத்தில் மலையாள படங்களில் தான் அதிகம் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சமயத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி நைட் பார்ட்டிகளுக்கு சென்று தான் சினேகா பட வாய்ப்புகளை பெற்றார் என பயில்வான் கூறியுள்ளார். 

மேலும் நடிகை சினேகா பற்றி பயில்வான் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement